
- This event has passed.
கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் தமிழ் நாவல்களுக்கான திருமதி. ரங்கம்மாள் பரிசு
December 25, 2019 @ 10:00 am - December 31, 2019 @ 6:00 pm
திருமதி ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா மற்றும்
திருமதி பார்பரா சீனிவாசன் நினைவு நுண்கலை விருதுகள் வழங்கும் விழா
போட்டிக்கு வந்த ஓவியங்களின் கண்காட்சி 25.12.2019 முதல் 31.12.2019 வரை நடைபெறும்
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை