
- This event has passed.
ஓவியக் கண்காட்சி
May 2, 2018 @ 10:00 am - May 7, 2018 @ 6:30 pm
வருகின்ற 02.05.2018 புதன் தொடங்கி 07.05.2018 திங்கள் வரை, கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலையரங்கில் நடைபெறவுள்ள எனது ஓவியக் கண்காட்சிக்கு வருகை தந்து எனை மகிழ்விக்குமாறு தங்களை உள்ளன்போடு வேண்டிக்கொள்கிறேன்.